"இன்று " நிகழ்ச்சியில் " 27.02.2026, வெள்ளிக்கிழமை மாலை "எழுத்தாளர் சுஜாதா நினைவலைகள் "

Posted by Elakkiya on February 28, 2026

அனைவருக்கும் வணக்கம்!

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற "இன்று " நிகழ்ச்சியில் "  27.02.2026,  வெள்ளிக்கிழமை  மாலை  "எழுத்தாளர் சுஜாதா நினைவலைகள் " குறித்து   கவிஞர் திருமதி தி.இராஜபிரபா அவர்கள் சுஜாதா அவர்களின் எழுத்து நடை, வாழ்க்கை அனுபவங்கள் மற்றும் சமூக பார்வைகளை தெளிவாக எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் பங்கேற்று  சிறப்பித்த அனைத்து வாசகர்களுக்கும்   எங்களது மனமார்ந்த நன்றிகள்.