"KCL TNSF WHY and HOW Student Science Series நிகழ்வு - Uncovering the Mystery of Blood Groups!" (28.01.2026) புதன் கிழமை, காலை 11.00 மணிக்கு
அனைவருக்கும் வணக்கம்.
நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில், KCL TNSF WHY and HOW Student Science Series நிகழ்வு - 28.01.2026 புதன் கிழமை, காலை 11.00 மணிக்கு நடைபெறுகிறது.கலைஞர் நூற்றாண்டு நூலகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் WHY and HOW Student Science Series எனும் நிகழ்வில் Uncovering the Mystery of Blood Groups! எனும் தலைப்பில் டாக்டர் M. ஜெயலட்சுமி, இணைப் பேராசிரியர், மதுரைக் காமராஜ் பல்கலைக் கழகம் அவர்கள் சிறப்புரையாற்ற உள்ளார். அனைவரும் கலந்துகொண்டு பயனடைய கேட்டுக்கொள்கிறோம்.
அனுமதி இலவசம் ! நன்றி.