"முத்தமிழ் முற்றம்" - "வள்ளுவர் தொடுக்கும் வினாக்கள்" (30.01.2026) வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை

Posted by Mohanraj Sekar on January 07, 2026

 

நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற "முத்தமிழ் முற்றம் " நிகழ்ச்சியில் "  30.01.2026,  வெள்ளிக்கிழமை  மாலை  "வள்ளுவர் தொடுக்கும் வினாக்கள் " என்ற தலைப்பில்  பேராசிரியர் முனைவர் மு.முத்துவேலு  அவர்கள் திருக்குறள் ஒரு நூலாக மட்டுமல்லாது, மனித வாழ்க்கையை நேர்த்தியாக நடத்தும் வினா–விடை நூலாகவும் விளங்குகிறது என்பதனைப் பற்றி  மிகவும் அழகாக எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் பங்கேற்று  சிறப்பித்த அனைத்து வாசகர்களுக்கும்   எங்களது மனமார்ந்த நன்றிகள்.