யாதுமாகி நின்றாய் சக்தி 17/01/26 சனிக்கிழமை மாலை 5 மணி "பெண் அடையாளமும் ஆளுமையும்"

Posted by Sindumathi S on January 17, 2026


அனைவருக்கும் வணக்கம்  !
நமது கலைஞர்  நூற்றாண்டு நூலகத்தில் ஒவ்வொரு மூன்றாவ து சனிக்கிழமை தோறும் பெண்களுக்காக நடைபெறும் யாதுமாகி நின்றாய் சக்தி என்ற நிகழ்ச்சியில் பெண் அடையாளமும் ஆளுமையும் என்ற தலைப்பில் இந்த மாதம்  17/01/26 சனிக்கிழமை மாலை 5 மணி முதல் ஆறு மணி வரை முனைவர் பி. வித்யாMA, M.phil, NET, Ph.D அவர்கள் உரையாற்ற உள்ளார்.

இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்


 அனுமதி இலவசம்