"இன்று" 03.02.2026 செவ்வாய் மாலை 5-6 மணி "அறிவுச்சுடர் அறிஞர் அண்ணா" சிறப்புரை- திரு.பொ.மு.சுரேஷ்குமார்

Posted by Sindumathi S on January 30, 2026

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற "இன்று " நிகழ்ச்சியில் 03.02.2026,  செவ்வாய்க்கிழமை மாலை  "அறிவுச்சுடர் அறிஞர் அண்ணா " என்ற தலைப்பில்  திரு.பொ.மு.சுரேஷ்குமார் அவர்கள்  அண்ணா அவர்கள் குறித்து மிகவும் அழகாக சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் பங்கேற்று  சிறப்பித்த அனைத்து வாசகர்களுக்கும்   எங்களது மனமார்ந்த நன்றிகள்.