“இளையோர் களம்” 02/01/2026 மாலை 4.30 மணி

Posted by Sindumathi S on January 01, 2026

 அனைவருக்கும் வணக்கம்.                                                                                                            நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் வெள்ளிக்கிழமை  (02/01/2026)  நாளை மாலை 4.30 மணிக்கு இளைஞர்களின் திறமைகளுக்கு களம் அமைத்து  கொடுக்கும் விதமாக “இளையோர் களம்” என்ற நிகழ்வானது நடைபெற உள்ளது. இந்நிகழ்வில்  கல்லூரி மற்றும் மாணவ/ மாணவிகள்  உரை, கவிதை,நடனம் மற்றும் இசை என பல கலை வடிவங்களில் தங்களது தனித் திறமைகளை  வெளிப்படுத்த இருக்கின்றனர். எனவே,  இந்நிகழ்வினை காண  அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். அனுமதி இலவசம்-நன்றி.