VFX 3D டிசைன் மற்றும் அழகுக்கலைப் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் 20.12.2025

Posted by Sindumathi S on December 18, 2025

 கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் நடத்தப்பட்ட இலவச VFX 3D டிசைன் மற்றும் அழகுக்கலைப் பயிற்சி முடித்தவர்களுக்கு 20.12.2025 சனிக்கிழமை மாலை 4 மணிக்கு  திரு.சி. கணேசன்(பொது மேலாளர்/ இணை இயக்குநர், மாவட்ட தொழில்மையம் மதுரை ) அவர்கள் சான்றிதழ் வழங்கி வாழ்த்த உள்ளார். நிகழ்விடம்: மாநாட்டுக்கூடம், தரைத்தளம், கலைஞர் நூற்றாண்டு நூலகம்.