"Foldscope Workshop" 4 நாள் பயிற்சி முகாம் 26.12.2025 முதல் 29.12.204 வரை காலை 11.00 மணி
அனைவருக்கும் வணக்கம் !
மதுரை, கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் , குழந்தைகளுக்கான விடுமுறைக்கால பயிற்சி பட்டறை நிகழ்வாக (26.12.2025 முதல் 29.12.204 வரை) காலை 11.00 மணிக்கு , திருமிகு.மொ.பாண்டியராஜன் ( Director ,Eden Science Club ) அவர்களின் "Foldscope Workshop" என்ற 4 நாள் பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது . எனவே, விருப்பமுடைய குழந்தைகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றி ...
அனுமதி இலவசம் !
குறிப்பு :-
1. வயது (age ) 8 முதல் 14 வரை உள்ளவர்கள் மட்டும் இந்த போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்க படுவார்கள்.
2. முன்பதிவு செய்தவர்கள் மட்டும் இந்தநிகழ்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். உடனடி நுழைவுக்கு (Spot Entry )அனுமதி இல்லை. முன்பதிவு நேரம் 24.12.2025 மாலை : 6.00 மணியுடன் நிறைவு பெறும்.
3.ஒவ்வொருநாளும் ஒரேநேரத்தில் வெவ்வேறு பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதால் ஒருவர் எதாவது ஒன்றில் மட்டுமே கலந்துகொள்ள இயலும்,ஆகவே விருப்பமான ஒன்றில் மட்டும் முன்பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
4.பயிற்சியை முழுவதுமாக முடிப்பவர்களுக்கு மட்டும் பயிற்சியின் இறுதியில் (30.12.2025) அன்று காலை 10.00 மணிக்கு நடைபெறும் விழாவில் நற்சான்றிதழ்கள் வழங்கப்படும்.
Foldscope பயிற்சி முன்பதிவிற்கு : https://tinyurl.com/foldscopeworkshop
