"யாதுமாகி நின்றாய் சக்தி : மன அழுத்தத்தை உடைக்காதே.... அடக்கி ஆளு பெண்ணே!" 20/12/25 சனிக்கிழமை மாலை 5:00 மணி முதல் 6:00 மணி வரை
Posted by Mohanraj Sekar on December 08, 2025
அனைவருக்கும் வணக்கம் !
நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் ஒவ்வொரு மூன்றாவ து சனிக்கிழமை தோறும் பெண்களுக்காக நடைபெறும் யாதுமாகி நின்றாய் சக்தி என்ற நிகழ்ச்சியில் இந்த மாதம் 20/12/25 சனிக்கிழமை மாலை 5 மணி முதல் ஆறு மணி வரை தற்போதைய சமுதாய சூழலில் மன அழுத்தம் என்பது வாழ்வில் ஒரு அங்கமாகவே உள்ளது இதனை வெல்வதற்கான, மகிழ்ச்சியான வாழ்க்கை பெறுவதற்கான பயிற்சிகளை மன அழுத்தத்தை உடைக்காதே.... அடக்கி ஆளு பெண்ணே! மன அழுத்தத்தை வெல்ல பயிற்சி என்ற தலைப்பில் முனைவர். சுரேஷ் குமார் முருகேசன் Head, PG Department of psychology, The American College, Madurai அவர்கள் உரையாற்ற உள்ளார்.இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.
அனுமதி இலவசம் !