சிகரம் தொடு 20/12/ 25 சனிக்கிழமை காலை 10 மணி Aptitude For All Competitive Exams: ALGEBRA
அனைவருக்கும் வணக்கம்! நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் போட்டி தேர்வு மாணவர்களுக்காக நடைபெறும் சிகரம் தொடு நிகழ்ச்சியின் தொடர் வரிசையில்
Aptitude For All Competitive Exams: Algebra என்ற தலைப்பில்
திரு தனசேகரன் பஞ்சவர்ணம் (Train Manager Sourthern Railway Madurai Division) அவர்கள்
20/12/25 சனிக்கிழமை காலை 10:30 மணி முதல் ஒரு மணி வரைபயிற்சி அளித்தார் மேலும் மாதிரி தேர்வு : Maths Full 3என்ற தலைப்பில் நடைபெற்றது இதில் ஏராளமான போட்டி தேர்வு மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்து உள்ளனர்.
