"Chess@KCL" (15.11.2025) சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு சதுரங்க பயிற்சியானது சிறப்பாக நடைபெற்றது.
அனைவருக்கும் வணக்கம்!
மதுரை ,கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகளுக்கான தொடர் நிகழ்ச்சிகளின் வரிசையில் இன்று (15.11.2025) சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு திரு .எஸ் .உமாசங்கர் அவர்களின் 58 வது "Chess@KCL " என்ற சதுரங்க பயிற்சியானது சிறப்பாக நடைபெற்றது , இந்நிகழ்வில் ஏராளமான குழந்தைகள் கலந்துகொண்டு பயிற்சிபெற்றனர், பங்கு பெற்ற அனைவருக்கும் நன்றி !
இந்நிகழ்வின் புகைப்படத்தொகுப்பு : https://www.facebook.com/share/p/17QGKaaVca/