"இன்று" 26.11.2025 புதன்கிழமை காலை 11 மணி “இந்திய அரசியலமைப்பு சட்டம்” உயர்நீதிமன்ற வழக்குரைஞர் திரு.கு.சாமிதுரை
நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறும் "இன்று" நிகழ்ச்சியில் "இந்திய அரசியலமைப்பு சட்டம்" என்ற தலைப்பில் 26.11.2025,புதன்கிழமை காலை 11.00 மணிக்கு திரு.கு.சாமிதுரை,உயர்நீதிமன்ற வழக்குரைஞர் அவர்களின் சிறப்புரை நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லூரி மாணவிகள் மற்றும் வாசகர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்த அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள்.

