"யாதுமாகி நின்றாய் சக்தி - ஆரோக்கியமான பெண் ஆரோக்கியமான சமூகம்" 15/11/25 சனிக்கிழமை மாலை 5:00 மணி முதல் 6:00 மணி வரை நடைபெற்றது.
Posted by Mohanraj Sekar on November 15, 2025
அனைவருக்கும் வணக்கம் !
நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் ஒவ்வொரு மூன்றாவ து சனிக்கிழமை தோறும் பெண்களுக்காக நடைபெறும் யாதுமாகி நின்றாய் சக்தி என்ற நிகழ்ச்சியில் இன்று 15/11/25 சனிக்கிழமை மாலை 5 மணி முதல் ஆறு மணி வரை ஆரோக்கியமான பெண் ஆரோக்கியமான சமூகம் (பெண்களின் வாழ்வில் சத்துணவின் பங்கு ) என்ற தலைப்பில் முனைவர்./.மகேஸ்வரி, Assistant Professor, Department of Food and Nutrition, Mannar Thirumalai Naicker College-Madurai அவர்கள் பெண்களுக்கு தேவையான சத்தான உணவுகள் பற்றியும் மூட்டு வலி, இடுப்பு வலி ஆகியவற்றை நீக்குவதற்கான உணவுகள் பற்றியும் பெண்களின் மெனோபாஸ் காலத்தில் உண்ண வேண்டிய உணவுகள் மற்றும் அதனை சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.
நிகழ்ச்சியின் புகைப்பட தொகுப்பு: https://www.facebook.com/share/p/16SeW9dcKS/