"இறகுகள் இணைந்தால் தான் சிறகாகும்" (22 /11 /25) சனிக்கிழமை காலை 10:30 மணி முதல் ஒரு 01:00 வரை
Posted by Mohanraj Sekar on November 10, 2025
அனைவருக்கும் வணக்கம்!
நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் 22 /11 /25 சனிக்கிழமை அன்று காலை 10:30 மணி முதல் ஒரு மணி வரை முனைவர். பர்வீன் சுல்தானா இயக்குனர் உலகத் தமிழ்ச் சங்கம் அவர்கள் "இறகுகள் இணைந்தால் தான் சிறகாகும்"என்ற தலைப்பில் உரையாற்ற உள்ளார்கள் இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் பின்வரும் இணைப்பில் பதிவு செய்யவும். நன்றி !
https://tinyurl.com/Dr-Parveen-sulthana
அனுமதி இலவசம்!