"நமது நலம்" - நாளும் நலம்! நலமே பலம்!" - "இயற்கை மருத்துவ தின விழிப்புணர்வு சிறப்பு நிகழ்ச்சி" 18/11/2025 (செவ்வாய்க்கிழமை) காலை 11.00 மணிக்கு

Posted by Mohanraj Sekar on November 11, 2025

 


அனைவருக்கும் வணக்கம்!

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில், 18/11/2025 (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 11.00 மணிக்கு இயற்கை மருத்துவ தினத்தை முன்னிட்டு "நமது நலம்" - நாளும் நலம்! நலமே பலம்! என்ற தொடர்நிகழ்ச்சியில் "இயற்கை மருத்துவ தின விழிப்புணர்வு சிறப்பு நிகழ்ச்சி" எனும் நிகழ்வில், டாக்டர். எம். நாகராணி நாச்சியார், BNYS அவர்கள் (உதவி மருத்துவ அலுவலர், இயற்கை மருத்துவம் மற்றும் யோகா துறை, அரசு ராஜாஜி மருத்துவமனை, மதுரை) சிறப்புரையாற்ற உள்ளார். எனவே இந்நிகழ்வில் அனைவரும் கலந்துகொண்டு பயனடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 

அனைவரும் வருக!