"இன்று" நிகழ்வில் எழுத்தாளர் கல்கி.கிருஷ்ணமூர்த்தி நினைவலைகள் 05.12.2025 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு
Posted by Mohanraj Sekar on November 29, 2025
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் "இன்று" நிகழ்வில் 05.12.2025 வெள்ளி மாலை 5 மணி அளவில் எழுத்தாளர் கல்கி. கிருஷ்ணமூர்த்தி நினைவலைகள் என்ற தலைப்பில் எழுத்தாளர் திரு ப. திருமலை அவர்கள் சிறப்புரையாற்ற உள்ளதால் இந்நிகழ்வில் வாசகர்கள் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.
நன்றி!