"சிகரம் தொடு" வெள்ளிக்கிழமை (10/10/25) காலை 10:30 மணி முதல் 01:00 மணி வரை

Posted by Kalaignar Centenary Library, Madurai on October 08, 2025

அனைவருக்கும் வணக்கம்! 

 நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில்  போட்டி தேர்வு மாணவர்களுக்காக நடைபெறும் சிகரம் தொடு நிகழ்ச்சியின் தொடர் வரிசையில்Strategy &Planning Session for SSC & Railways என்ற தலைப்பில் திரு.அருண்குமார் Accountant, Southern Railways, Trichy. அவர்கள்10/10/25  காலை 10:30மணி முதல் ஒரு மணி  வரை பயிற்சி அளித்தார். இந்த பயிற்சியில் ஏராளமான போட்டித் தேர்வு  மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்துள்ளனர்.







Categories: