"Abacus@KCL" சனிக்கிழமை (11.10.2025) மாலை 5.30 மணிக்கு
Posted by Mohanraj Sekar on October 08, 2025
வணக்கம் !
மதுரை ,கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகளுக்கான தொடர் நிகழ்ச்சிகளின் வரிசையில் இன்று (11.10.2025)சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு திருமதி.அ.கௌசல்யா மற்றும் திருமதி.ரா.ஞானசுந்தரி அவர்களின் 10வது "Abacus@KCL" என்ற அபாகஸ் பயிற்சி வகுப்பு சிறப்பாக நடைபெற்றது , இந்நிகழ்வில் ஏராளமான குழந்தைகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர் ,பங்கு பெற்ற அனைவருக்கும் நன்றி...
Categories: Events



