"யாதுமாகி நின்றாய் சக்தி" சனிக்கிழமை (18.10.2025) மாலை 5:00 மணிக்கு
Posted by Mohanraj Sekar on October 12, 2025
அனைவருக்கும் வணக்கம்! நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் பெண்களுக்கான மாதாந்திர சிறப்பு நிகழ்ச்சியாக யாதுமாகி நின்றாய் சக்தி நிகழ்ச்சி இன்று மாலை 5 மணிக்கு நடைபெற்றது இதில் பெண்கள் தனது பேச்சுத் திறமை, கவிதை, நடனம், பாடல் என்று தனது தனித் திறமைகளை உலகிற்கு வெளிப்படுத்தினர் இதில் பங்கு பெற்ற பெண்களுக்கும் பார்வையாளராக வந்த வாடிக்கையாளர்களுக்கும் நன்றி.
Categories: Events




