"இன்று" 17-09-2025 "பெண் கல்வியும் தந்தை பெரியாரும்" புதன்கிழமை காலை 11.30 மணி
Posted by Sindumathi S on September 15, 2025
அனைவருக்கும் வணக்கம் ! நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் தந்தை பெரியாரின் பிறந்த தினத்தை முன்னிட்டு "இன்று" நிகழ்வில் 17-09-2025 புதன்கிழமை காலை 11.30 மணிக்கு "பெண் கல்வியும் தந்தை பெரியாரும்" என்ற தலைப்பில் முனைவர். வா. நேரு அவர்கள் சிறப்புரையாற்ற உள்ளார். இந்நிகழ்வில் வாசகர்கள் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம். நன்றி!