"சிகரம் தொடு" சனிக்கிழமை (30/08/25) காலை 10:30 மணிக்கு

Posted by Mohanraj Sekar on August 20, 2025

அனைவருக்கும் வணக்கம்! நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் போட்டி தேர்வு மாணவர்களுக்காக நடைபெறும் சிகரம் தொடு நிகழ்ச்சியின் தொடர் வரிசையில் இன்று (30/08/25) தமிழ் இலக்கணம் :வல்லொற்று மிகுமிடங்கள் என்ற தலைப்பில்  திரு. ச.செந்தில் குமார், ஆய்வாளர்  உள்ளாட்சி நிதித்தணிக்கைத் துறை மதுரை மாநகராட்சி அவர்கள்  பயிற்சி அளித்தார் இதில் கலந்துகொண்ட அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்களுடன் கூடிய நன்றி.










       
Categories: