சிகரம் தொடு 18/07/25 வெள்ளிக்கிழமை காலை 10:00 மணி முதல் ஒரு மணி Aptitude For All Competitive Exams : Sequence and Seating Arrangement, Arithmetical Operations
Posted by Sindumathi S on July 16, 2025
அனைவருக்கும் வணக்கம்!
நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் போட்டி தேர்வு மாணவர்களுக்காக நடைபெறும் சிகரம் தொடு நிகழ்ச்சியின் தொடர் வரிசையில் இன்று 18/07/25 Reasoning and Aptitude For All Competitive Exams : Sequence and Seating Arrangement, Arithmetical Operations என்ற தலைப்பில் J.ASHIK HUSSAIN mechanical assistant Sourthern railway Madurai Division) அவர்கள் பயிற்சி அளித்தார் இதில் ஏராளமான போட்டி தேர்வு மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்து உள்ளார்கள் கலந்து கொண்ட அனைவருக்கும் எங்களது வாழ்த்துக்கள்
Categories: Events