" 16th Popular science lecture on"Exoplanets and Extraterrestrial Life"- என்னும் தலைப்பில் திருமிகு S.சிவராமகிருஷ்ணன் ,உதவி பேராசிரியர் ,இயற்பியல் துறை ,மதுரா கல்லூரி ,மதுரை.,அவர்கள் 25.07.2025 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணி

Posted by Kalaignar Centenary Library, Madurai on July 17, 2025

 வணக்கம்,

கலைஞர் நூற்றாண்டு நூலகம் - மதுரை மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-மதுரை , இணைந்து (25.07.2025) வெள்ளிக்கிழமை அன்று மாலை 5.00 மணிக்கு " 16th Popular science lecture on "Exoplanets and  Extraterrestrial Life" என்னும் தலைப்பில் திருமிகு S.சிவராமகிருஷ்ணன் ,உதவி பேராசிரியர் ,இயற்பியல் துறை ,மதுரா கல்லூரி ,மதுரை.,அவர்கள் சொற்பொழிவாற்ற உள்ளார். ஆகவே விருப்பமுடைய மாணவர்கள் மற்றும் அறிவியல் ஆர்வலர்கள் அனைவரும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அன்போடு அழைக்கின்றோம் . 

அனுமதி இலவசம்!, நன்றி ...

முன்பதிவிற்கு :https://tinyurl.com/KCL-TNSF1



Categories: