கலைப்பட்டறை 13.07.2025 ஞாயிறு மாலை 3.00 மணி "பாட்டில் பொம்மை"
Posted by Sindumathi S on July 10, 2025
அனைவருக்கும் வணக்கம்! நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் இளைஞர்களுக்கான "கலைப்பட்டறை" நிகழ்ச்சியில் 13.07.2025 ஞாயிறு மாலை 3.00 மணிக்கு திரு.பிரவின் சிவகுமார் அவர்கள் "பாட்டில் பொம்மை" செய்வதுபற்றி பயிற்சி அளிக்க உள்ளார்.இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ள இளைஞர்கள் இணைப்பில் உள்ள லிங்ல் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். பதிவு செய்து முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும். குறிப்பிட்ட இடங்கள் மட்டுமே உள்ளன.
Note: Participants please bring small size plastic bottle of your own for making craft.