சிறுவர்களுக்கான "குழந்தைகளுக்கான கார்ட்டூன் வழியாக அறிவியல் (Science through Cartoons)" - முனைவர்.க.கண்ணன். உதவி பேராசிரியர் | 08.06.2025 காலை 11.00 மணி

Posted by Kalaignar Centenary Library, Madurai on June 02, 2025

வணக்கம் ! மதுரை, கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகள் பிரிவின் மூலம் நடத்தப்படும் வாராந்திர நிகழ்வுகளின் வரிசையில் (08.06.2025) ஞாயிறு அன்று காலை 11.00 மணிக்கு  முனைவர்.க.கண்ணன். உதவி பேராசிரியர்,உணவு மற்றும் ஊட்டச்சத்து துறை,அமெரிக்கன் கல்லூரி,மதுரை. அவர்களின் " கார்ட்டூன் வழியாக அறிவியல்(Science through Cartoons) " என்ற நிகழ்ச்சி  சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்வில் முனைவர்.க.கண்ணன் அவர்கள் கார்ட்டூன் மூலம் அறிவியலை அறியும் நோக்கில் ,ஸ்மார்ட் போர்டை பயன்படுத்தி  எளிய செயல் விளக்கங்களுடன் கார்ட்டூன் வரைவது  குறித்து குழந்தைகளுக்கு கற்றுக்கொத்தார்கள் .இந்த நிகழ்வில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் ...










Categories: