சிறுவர்களுக்கான "குழந்தைகளுக்கான "பனை ஓலை பொம்மை பயில்தல் " - திருமதி.மோகன வாணி அவர்களின் | 29.06.2025 காலை 11.00 மணி
வணக்கம் ! மதுரை,கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகளின் கற்பனைத்திறன் மற்றும் படைப்பாற்றலை வெளிக்கொணரவும் ,தனித்திறன்களை வளர்த்துக்கொள்ளவும் ,உடல் மற்றும் மன ஆரோக்கியம் சார்ந்த பயிற்சி வகுப்புகள் மாறுபட்ட தலைப்புகளில் துறைசார்ந்த வல்லுநர்களை கொண்டு ஒவ்வொருவாரமும் ஞாயிறு காலை 11.00 மணிக்கு திருமதி.மோகன வாணி அவர்களின் "பனை ஓலை பொம்மை பயில்தல் " என்ற நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்வில் திருமதி.மோகன வாணி அவர்கள் பனை ஓலையில் பாரம்பரிய முறையில் அசையும் பொம்மைகள் பொம்மைமைகள் மற்றும் பறவைகள் செய்வது குறித்து எளிய செயல் விளக்கங்களுடனும், கதை மற்றும் விளையாட்டோடு குழந்தைகள் அறியும் வண்ணம் கற்றுக்கொடுத்தார் .இந்த நிகழ்வில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் ... நன்றி ...