குட்டி குட்டி அறிவியல் சோதனைகள்" "- திருமதி, S. மாலதி, ஆசிரியர் அவர்களின், | (27.04.2025) ஞாயிறு அன்று காலை 11.00 மணி
Posted by Kalaignar Centenary Library, Madurai on April 23, 2025
கலைஞர் நூற்றாண்டு நூலகம் 27.04.2025 அன்று காலை 11.00 மணிக்கு திருமதி, S. மாலதி, ஆசிரியர் அவர்களின் "குட்டி குட்டி அறிவியல் சோதனைகள்" என்ற நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்வில் திருமதி, S. மாலதி அவர்கள் ,சின்ன சின்ன அறிவியல் சோதனைகளை மிக எளிய முறையில் குழந்தைகள் அறியும் வண்ணம் செயல்விளக்கங்களுடன் எடுத்துரைத்தார், இந்த நிகழ்வு குழந்தைகளுக்கு அறிவியல் சிந்தனையையும் , அறிவியல் ஆர்வத்தையும் தூண்டும் விதமாக அமைந்தது .இந்த நிகழ்வில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் ...
Categories: Events