சிகரம் தொடு போட்டித் தேர்வு மாணவர்களுக்காக 06/04/2025 - காலை 10:30 மணி முதல் ஒரு மணி வரை நடைபெற்றது.
Posted by Kalaignar Centenary Library, Madurai on April 03, 2025
அனைவருக்கும் வணக்கம் ! நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் போட்டி தேர்வு மாணவர்களுக்கான சிகரம் தொடு நிகழ்ச்சியில் இன்று CURRENT AFFAIRS FOR UPSC PRELIMS 2025 என்ற தலைப்பில் திரு விக்னேஸ்வரன்(Senior Revenue Inspector) அவர்கள் UPSC தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார் இதில் ஏராளமான சிவில் சர்வீஸ் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர் நன்றி.
Categories: Events