"யாதுமாகி நின்றாய் சக்தி" மார்ச் 15, 2025 சனிக்கிழமை மாலை 5 மணி முதல் 6 மணி வரை நடைபெற்றது

Posted by sivagami on March 11, 2025
அனைவருக்கும் வணக்கம்! நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் மாதம் தோறும் மூன்றாவது சனிக்கிழமை அன்று நடைபெறும் யாதுமாகி நின்றாய் சக்தி என்ற பெண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சியின் வரிசையில் இந்த மாதம் மார்ச் 15, 2025 சனிக்கிழமை மாலை 5 மணி முதல் 6 மணி வரை "மகளிர் நல வாழ்வில் சித்த மருத்துவம்" என்ற தலைப்பில் சித்தமருத்துவர். வ.பாலசுப்பிரமணியன் B.S.M.S., அவர்கள் சிறப்பு உரையாற்றினார் .  இந்த நிகழ்ச்சியில், வாசகர்கள் அனைவரும் சித்த மருத்துவம் தொடர்பான சந்தேகங்களை மருத்துவரிடம் கேட்டுத் தெளிவுபெற்றனர் என்பதை மிக்க மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறோம். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வாசகர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.



 


Categories: