"8th Popular science lecture on "On Artificial Sun" - இந்நிகழ்வில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் . நன்றி ...

Posted by Kalaignar Centenary Library, Madurai on February 12, 2025

வணக்கம்,கலைஞர் நூற்றாண்டு நூலகம் - மதுரை,   மற்றும்  தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-மதுரை,   இணைந்து  இன்று வெள்ளிக்கிழமை (21.02.2025)  மாலை  3.00 மணியளவில் நடத்திய 8வது சொற்பொழிவில்  Popular science lecture on "On Artificial Sun"  என்னும் தலைப்பில்  திருமதி.M.கவிதா, முதல்வர் ,தலைவர் இயற்பியல் துறை, NMS சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லூரி, மதுரை அவர்கள்  மின்னணு விளக்கக்காட்சி வாயிலாக எளிய முறையில்   NUCLEAR FUSION IN NATURE,PLASMA GENERATION,PLASMA CONFINEMENT,MAGNETIC BOTTLE,NUCLEAR FUSION TECHNOLOGY, குறித்து சிறப்புரையாற்றினார் . மேலும் இந்நிகழ்வில் கலந்துகொண்டர்வர்களின் கேள்விகளுக்கு சிறந்த முறையில் விளக்கம் அளித்தார் , இந்நிகழ்வில்  பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் . நன்றி ...







Categories: