சிறுவர்களுக்கான "எண்களில் ஓவியம் வரையலாம் வாருங்கள்" - திருமதி.ரா.ஞானசுந்தரி கார்த்திகேயன் , ஆசிரியர், அவர்களின் | 16.02.2025 காலை 11.00 மணி
வணக்கம் !
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் இன்று(09.02.2025 )ஞாயிறுகாலை 11.00 மணிக்கு திருமதி.ரா.ஞானசுந்தரி கார்த்திகேயன், அவர்களின் "எண்களில் ஓவியம் வரையலாம் வாருங்கள்" என்ற நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது, இந்நிகழ்வில், ஆசிரியர் ஞானசுந்தரி கார்த்திகேயன் அவர்கள், முதலில் குழந்தைகளுக்கு நேர்மறையான சிந்தனைகளை தூண்டும் வகையில் பயிற்சி அளித்து , எண்களை பயன்படுத்தி ஒற்றுமையை வலியுறுத்தும் கதைக்கூறி , எண்களின் மூலம் ஓவியம் வரைவது குறித்து எளிய செயல் விளக்கங்களுடன் பயிற்சி வழங்கினார் .இந்த நிகழ்வில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் ...






.jpeg)