" Popular science lecture on"Medicinal plants in daily use" -என்னும் தலைப்பில் முனைவர். R.அருணா, உதவி பேராசிரியர்,தாவரவியல் துறை - (24.01.2025) வெள்ளிக்கிழமை அன்று மாலை 3.00 மணிக்கு

Posted by Kalaignar Centenary Library, Madurai on January 07, 2025

வணக்கம்,

கலைஞர் நூற்றாண்டு நூலகம் - மதுரை,   மற்றும்  தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-மதுரை,   இணைந்து  இன்று வெள்ளிக்கிழமை (24.01.2025)  மாலை  3.00 மணியளவில் நடத்திய சொற்பொழிவில் 6th- Popular science lecture on "Medicinal plants in daily use"  என்னும் தலைப்பில்  முனைவர். R.அருணா, உதவி பேராசிரியர் , தாவரவியல் துறை , தியாகராஜர் கல்லூரி ,மதுரை அவர்கள்  மின்னணு விளக்கக்காட்சி வாயிலாக எளிய முறையில் மருத்துவ தாவரங்கள் ,பூக்கள், இலைகள், வேர்கள், தண்டுகள், பழங்கள் அல்லது விதைகள்  அவற்றின் மருத்துவ பயன்பாடுகள் குறித்து  சிறப்புரையாற்றினார் . மேலும் இந்நிகழ்வில் கலந்துகொண்டர்வர்களின் கேள்விகளுக்கு சிறந்த முறையில் விளக்கம் அளித்தார் , இந்நிகழ்வில்  பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் . நன்றி ...


                                            













Categories: