கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் போட்டித் தேர்வு மாணவர்களுக்கான சிகரம் தொடு நிகழ்ச்சியின்
அனைவருக்கும் வணக்கம் !
இன்று நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் போட்டித் தேர்வு மாணவர்களுக்கான சிகரம் தொடு நிகழ்ச்சியின் தொடர் வரிசையில் How to choose a career on railways என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது இதில் மத்திய அரசு வேலைவாய்ப்பு ரயில்வே துறையில் உள்ள வேலைக்கான தேர்வுகளை எவ்வாறு எதிர்கொண்டு வெற்றி பெறுவது மற்றும் அதற்கான யுக்திகளையும் வழிமுறைகளையும் மாணவர்களுக்கு திரு. திலிப் குமார் அவர்கள் மிக விளக்கமாக எடுத்துரைத்தார் இதில் கலந்து கொண்ட அனைத்து போட்டித் தேர்வு மாணவர்களுக்கும் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்
.jpeg)

.jpeg)

