"திருவள்ளுவர் சிலை- வெள்ளி விழா" கொண்டாட்டத்தை முன்னிட்டு 27-12-2024
அனைவருக்கும் வணக்கம்.நம் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் "திருவள்ளுவர் சிலை- வெள்ளி விழா" கொண்டாட்டத்தை முன்னிட்டு இன்று (27.12.2024) வெள்ளிக்கிழமை"அன்பும் அறனும்" என்னும் தலைப்பில் கருத்தரங்க நிகழ்வானது நடைபெற்றது. இந்நிகழ்வில், நல்லாசிரியர் விருது பெற்ற முனைவர் சண்முக திருக்குமரன்,நல்லாசிரியர்விருது பெற்ற கவிஞர் திருமிகு.மு.மகேந்திரபாபு, திருமிகு இரா.,ஷுலாதேவி தலைமையாசிரியை ஆகியோர் சொற்பொழிவானது இனிதே நடைபெற்றது என்பதனை மகிழ்ந்த மனதுடன் தெரிவித்துக் கொள்கிறோம் நன்றி

