நிலவொளியில் 15/12/2024 வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணி
அனைவருக்கும் வணக்கம்!
நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் மாலை 6:00 மணிக்கு நிலவொளியில் என்ற நிகழ்ச்சி நடைபெறும் இதில் வாசகர்கள் பங்கு பெற்று தங்களது படைப்புகளான கவிதைகள், கட்டுரைகள், கதைகள் இலக்கியங்கள் சம்பந்தப்பட்ட உரையாடல்கள் போன்றவற்றை நிகழ்த்தலாம் தாங்கள் வாசித்து மகிழ்ந்த புத்தகத்தை பற்றிய கருத்துக்களையும் இங்கே கூறலாம்.
கீழ்க்கண்ட இணைப்பில் தாங்கள் பகிர இருக்கும் படைப்பினை பற்றிய விவரத்தினை அளிக்கவும்
நேரம் : 15/12/24 மாலை ஆறு மணி
இடம் : நான்காம் தளம் கலைஞர் நூற்றாண்டு நூலகம்
முன்பதிவிற்கு : https://tinyurl.com/nilavozhiyil
