"யாதுமாகி நின்றாய் சக்தி " | 16.11.2024, சனிக்கிழமை - மாலை 5.00 மணி
அனைவருக்கும் வணக்கம்! நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் ஒவ்வொரு மாதமும் மூன்றாவது சனிக்கிழமை அன்று யாதுமாகி நின்றாய் சக்தி என்ற தலைப்பில் பெண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சியாக சட்ட வல்லுநர்கள், மருத்துவர், காவல்துறை மேலதிகாரி, மனோ தத்துவ நிபுணர், தொழில் முன்னேற்ற ஆலோசர் கொண்டு சிறப்பான முறையில் நடைபெற்று வருகின்றது அந்த வகையில் இந்த மாதம் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற பெண்கள் சேர்ந்து அவர்களின் தனி தனி திறமைகளை மேடையில் பகிர இருக்கின்றனர் இதனை கண்டு களிக்க அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்
இடம்: கலைஞர் நூற்றாண்டு நூலகம். தரைத்தளம் .
நாள்: 16/11/2024 சனிக்கிழமை நாளை
நேரம் : மாலை 5 மணி முதல் 6 மணி வரை.
