மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு (03.12.2024) செவ்வாய்க்கிழமை அன்று காலை 11.00 மணிக்கு முனைவர் S.S. பாண்டியராஜன் (தலைமை ஆசிரியர் ஓய்வு மற்றும் தேசிய சதுரங்க பயிற்சி நடுவர்) அவர்களின் கலந்துரையாடல்
அனைவருக்கும் வணக்கம். நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு இன்று கலந்துரையாடல் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்களது தனி திறமைகளை வெளிப்படுத்தும் சிறப்பு நிகழ்ச்சிகள் இனிதே நடைபெற்றது. தொடர்ந்து நிகழ்வில் பங்கு பெற்ற அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ்களும், பார்வை மாற்று திறனாளிகளுக்கு ஊன்று கோள்களும் வழங்கப்பட்டன என்பதை மிக்க மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம். நன்றி





