KCL Expresso : Intelligence Speaks - Agri -Tourism (வேளாண்மை சுற்றுலா )-MR. A.P. |ARUL JAMES EDWIN THAMBU , Founder & Managing Director,Tamil Nadu Agrotourism Network Corporation Pvt Ltd .| மாலை 5.00 மணி
Posted by Kalaignar Centenary Library, Madurai on October 12, 2024
பொதுநூலக இயக்ககம், கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் “ 17.10.2024 வியாழக்கிழமை அன்று “Agri -Tourism (வேளாண்மை சுற்றுலா ) என்ற தலைப்பில்,MR. A.P.ARUL JAMES EDWIN THAMBU , Founder & Managing Director,Tamil Nadu Agrotourism Network Corporation Pvt Ltd . அவர்களின் உரையானது பல்வகைப் பயன்பாட்டு அரங்கத்தில் மாலை 5.00 மணிக்கு நடைபெற இருக்கிறது. அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
For Registration : https://tinyurl.com/mpcsn94w
Categories: Events