CHESS @ KCL" - சதுரங்க பயிற்சி | சனிக்கிழமை தோறும் மாலை 5.30 மணி
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகளுக்கான வாராந்திர நிகழ்ச்சிகளின் வரிசையில் இன்று (19.10.2024 ) சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு திரு. உமாசங்கர் அவர்களின் "CHESS @ KCL" என்ற சிறுவர்களுக்கான சதுரங்க பயிற்சியின் பதினேழாவது நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது . திரு. உமாசங்கர் அவர்கள் சதுரங்கத்தில் மிடில் கேம் டெக்னிக் 1. ஆதரிக்கப்படாத துண்டு எப்படி தாக்குவது, 2. தாக்குதலுக்கான ஸ்கொயர் கிளியரன்ஸ். ஆரம்பநிலைக்கு சதுரங்கத்தில் ஒரு யுக்தியை எப்படிப் பயன்படுத்துவது (Middle game technique in chess 1. Unsupported piece how to attack, 2. Square clearence for the attack. For the beginners how to apply one tactics in chess this is all covered in today chess class.)போன்றவற்றை இன்றைய சதுரங்க வகுப்பில் மிக தெளிவாக எளிய செயல்விளக்கங்களுடன் சிறுவர்களுக்கு கற்றுக்கொடுத்தார் . நிகழ்வின் இறுதியில் விருப்பமுள்ள குழந்தைகள் திரு. உமாசங்கர் அவர்களுடன் சதுரங்கம் விளையாடினார்கள் . குழந்தைகளும் ஆர்வத்தோடு கலந்துகொண்டு பயன்பெற்றனர் . பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம் . நன்றி ...