"நிலவொளியில்" இலக்கியம் மற்றும் அதை சார்ந்த கலந்துரையாடல்கள் 17/10/2024 வியாழக்கிழமை
Posted by Sindumathi S on October 13, 2024
அனைவருக்கும் வணக்கம்! ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நாளில் நடைபெறும் நிலவொளியில் நிகழ்ச்சியில் இந்த மாதம் (17/10/2024) தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் வாசகர்கள் கலந்து கொண்டு தங்களின் படைப்புகளாகிய கவிதைகள் , கட்டுரைகள், சிறுகதைகள், மேலும் தாங்கள் எழுதிய புத்தகத்தின் உள்ளடக்கங்கள், தாங்கள் வாசித்த புத்தகத்தின் கருத்துக்களையும் எடுத்துரைத்து பிறரையும் வாசிக்கத் தூண்டும் வகையில் உரையாடினர்,. எங்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அந்த முழு நிலவுக்கும், வாசகர்களுக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
Categories: Events