குழந்தைகள் நிகழ்ச்சி -"சிறுவர்களுக்கான ஸ்வரங்களில் பாடும் முறைகள் பயிற்சி பட்டறை"- திரு. இசை கலைமணி S. P.பெரியசாமி - 27.10.2024 - ஞாயிறு அன்று காலை 11.00 மணிக்கு
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகள் பிரிவின் இன்று காலை 11.00 மணிக்கு இசை கலைமணி S. P.பெரியசாமி ,இசை ஆசிரியர் அவர்களின் "சிறுவர்களுக்கான ஸ்வரங்களில் பாடும் முறைகள் பயிற்சி பட்டறை" என்ற நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது . இந்நிகழ்வில் திரு.இசை கலைமணி S. P.பெரியசாமி அவர்கள் குழந்தைகளுக்கு ஸ்வரங்கள் மற்றும் அதன் வகைகளை எடுத்து கூறி ஸ்வரங்களின் வழியாக பாடும் முறைகளை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்து சில பாடல்களை பாடினார் . விருப்பமுள்ள குழந்தைகளும் மேடைக்கு வந்து பாடிமகிழ்ந்தனர் . பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் ...



