முத்தமிழ் முற்றம் 16.10.2024 புதன்கிழமை "எழுத்தாளர் சுஜாதாவின் எழுத்துக்கள்" கலந்துரையாடல்
Posted by Sindumathi S on October 11, 2024
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் முத்தமிழ் முற்றம் நிகழ்வின் சிறப்பு நிகழ்ச்சியாக 16.10.2024" புதன்கிழமை மாலை 5.00 மணிக்கு இரண்டாம் தளத்தில் "எழுத்தாளர் சுஜாதாவின் எழுத்துக்கள்" என்ற தலைப்பில் அவரது படைப்புகள் பற்றி குழு கலந்துரையாடல் நடைபெற்றது . இதில் வாசகர்கள் கலந்துகொண்டு தங்களின் கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர்
Categories: Events