LEARN ENGLISH (ENGLISH WORKSHOP FOR BEGINNERS -தொடக்க நிலையாளர்களுக்கான ஆங்கிலப் பயிற்சிப் பட்டறை ) Dr. J.JOHN SEKAR, | 09.09.2024 to 13.09.2024 வரை
நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் ஐந்து நாள் தொடர் பயிற்சியான (09/09/24 - 13/09/24) ஆங்கில பயிற்சி பட்டறை துவங்கியது இதில் சிறார்கள் முதல் பெரியவர்கள் வரை ஆங்கிலம் கற்றுக் கொள்ள விருப்பமுள்ள வாசகர்கள் கலந்து கொண்டனர் பேராசிரியர் ஜான்சேகர் (அமெரிக்கன் காலேஜ் முன்னாள் ஓய்வு பெற்ற பேராசிரியர்) அவர்கள் ஆங்கிலம் கற்றுக் கொள்வதன் அவசியம் தமிழ் உச்சரிப்பிற்கும் ஆங்கில உச்சரிப்புக்கும் உள்ள வித்தியாசம் மேலை நாடுகளில் ஆங்கிலத்தின் உச்சரிப்பு மற்றும் நமது நாட்டில் ஆங்கிலத்தின் உச்சரிப்பில் ஏற்படும் வித்தியாசம் ஆகியவற்ற மிகத் தெளிவாக விளக்கி எடுத்துரைத்தார்.




