" விலங்குகள் பாதுகாப்பு " கலந்துரையாடல் " - Hn.Fr. பிலிப் சுதாகர், இயக்குனர் ( Dr. B.R. Ambedkar Centre For Animals & Social Justice - Scan Foundation ) | 06.09.2024, 6 PM

Posted by Kalaignar Centenary Library, Madurai on September 05, 2024

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில்  வெள்ளிக்கிழமை (06/09/2024) மாலை 6 மணிக்கு விலங்குகள் பாதுகாப்பு பற்றிய நிகழ்வு தரைத்தளத்தில் உள்ள மாநாட்டுக் கூடத்தில் " எங்க அம்மாவுக்கு நானும் ஒரு குழந்தைதான் " என்ற தலைப்பில் Hn.Fr.  பிலிப் சுதாகர், இயக்குனர் ( Dr. B.R. Ambedkar Centre For Animals & Social Justice - Scan Foundation )அவர்கள்   கலந்துரையாடினார்கள்  இந்நிகழ்வில் வாசகர்கள் அனைவரும் கலந்து கொண்டு நிகழ்வைச்  சிறப்பித்தனர்.






Categories: