"கதையோடு விளையாடு" - திரு. ராம்போ குமார்| 22.09.2024, 11 AM
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகள் பிரிவின் மூலம் நடத்தப்படும் வாராந்திர நிகழ்வுகளின் வரிசையில் இன்று (22.09.2024), ஞாயிறு அன்று காலை 11.00 மணிக்கு திரு. ராம்போ குமார் அவர்களின் அவர்களின் "கதையோடு விளையாடு" என்ற நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது .இந்நிகழ்வில் திரு ராம்போ குமார் அவர்கள் , கதையோடு பல்வேறு விளையாட்டுகளை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்தார் .இந்நிகழ்வு குழந்தைகளுக்கு விளையாட்டில் குழு ஒற்றுமை,கூட்டு முயற்சி ,மனஒருமைப்பாடு ஆகியவற்றை விளையாட்டின்மூலம் அறிந்துகொள்ளும் வாய்ப்பாக அமைந்தது. குழந்தைகளும் அதிக ஆர்வத்தோடு பங்கேற்றனர்.இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.






