" யாதுமாகி நின்றாய் சக்தி " திரு .குமசேரன் சிவசங்கரன் - | 21.09.2024 மாலை 5.00 மணி
Posted by Kalaignar Centenary Library, Madurai on September 19, 2024
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் ஒவ்வொரு மாதமும் மூன்றாவது சனிக்கிழமை தோறும் நடைபெறும் பெண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சியான “யாதுமாகி நின்றாய் சக்தி” எனும் மாதாந்திர தொடர் நிகழ்ச்சிகளின் வரிசையில் (21.09.2024) சனிக்கிழமை இன்று திரு. குமரேசன் சிவசங்கரன் அவர்களின் “வணிகத்தில் மகளிர்” என்ற நிகழ்வில் மகளிர் வணிகம் பற்றியும் மகளிர் வணிகம் தொடங்க அரசின் மானியம் மற்றும் கடன் உதவி பற்றிய விழிப்புணர்வையும், ஆலோசனைகளையும் வழங்கியதோடு பெண்களின் முன்னேற்றதின் அவசியம் குறித்தும் பல தகவல்களை பரிமாறினார் என்பதை இங்கு மகிழ்வுடன் தெரியப்படுத்துகின்றோம்.
Categories: Events