CHESS @ KCL" - சதுரங்க பயிற்சி | சனிக்கிழமை தோறும் மாலை 5.30 மணி
Posted by Kalaignar Centenary Library, Madurai on August 06, 2024
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகளுக்கான வாராந்திர நிகழ்ச்சிகளின் வரிசையில் (10.08.2024) சனிக்கிழமை அன்று மாலை 5.30 மணிக்கு திரு. உமாசங்கர் அவர்களின் "CHESS @ KCL" என்ற சிறுவர்களுக்கான சதுரங்க பயிற்சியின் எட்டாவது நிகழ்வு நடைபெறும்.ஆகவே விருப்பமுள்ள குழந்தைகள் இந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்.
அனுமதி இலவசம்!..
முதலில் முன்பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை என்ற அ
டிப்படையில் அனுமதிக்கப்படுவர். ஆகவே முன்பதிவு செய்வது அவசியம். நன்றி...
வாராந்திர சதுரங்க பயிற்சி முன்பதிவிற்கு : https://tinyurl.com/KCLChess
குறிப்பு : - இப்பயிற்சியில் 8 முதல் 18 வயதுடைய குழந்தைகள் மட்டும் கலந்துகொள்ள அனுமதிக்கபடுவர்
Categories: Events