"கலைப்பட்டறை " - திரு.பிரவீன் சிவகுமார் -18.08.2024- மாலை 3.00 மணி

Posted by Kalaignar Centenary Library, Madurai on August 14, 2024

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் 18.08.2024 ஞாயிற்றுக்கிழமை இன்று மாலை 3.00 மணி அளவில்  "கலைப்பட்டறை " என்ற நிகழ்ச்சியில்  திரு.பிரவீன் சிவகுமார் அவர்கள் "CLAYMATION" பயற்சி அளித்தார்  இந்த நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் மற்றும் இளையோர் பங்குபெற்று Clay வடிவங்கள் செய்து அதை எவ்வாறு உயிரூட்டு (Animate) செய்வது என்பதை ஆர்வமுடன் கற்றுக்கொண்டனர் . இந்நிகழ்ச்சியில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றி.







Categories: