மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி: " திரைப்பட ரசனையும் சமூக மாற்றத்திற்கான சினிமாவும் " - முனைவர்.ர. பிரபாகரன் வேதமாணிக்கம், | 02.09.2024 to 04.09.2024 வரை
Posted by Kalaignar Centenary Library, Madurai on August 31, 2024
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் 02.09.2024 to 04.09.2024 வரை மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சிநிகழ்வில் " திரைப்பட ரசனையும் சமூக மாற்றத்திற்கான சினிமாவும் " என்ற தலைப்பில் கல்லூரி மாணவர்களுக்கான மூன்று நாள் தொடர் பயிலரங்கு தரைத்தளத்தில் உள்ள மாநாட்டுக் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் திரைப்படங்களை பற்றிய கலந்துரையாடல் நடைபெற்றது.
Categories: Events