சர்வதேச யோகா தினம்: (International Day of Yoga) - 21th June 2024
Posted by Kalaignar Centenary Library, Madurai on June 17, 2024
பொது நூலக இயக்ககம், கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் “ 21.06.2024 வெள்ளிக்கிழமை நடைபெற்ற உலக யோக தினத்தின் சிறப்பு நிகழ்வாக நடைபெற்ற " ஆர்ப்பரிக்கும் மனதை அடக்கி ஆள்வது ' எப்படி என்ற தலைப்பில் வாசகர்களுக்கு யோக கற்று கொடுத்த யோக பயிற்றுநர் திருமதி விஜயலட்சுமி அவர்களுடன் வாசகர்கள் மற்றும் நூலகர்கள் யோக கற்றுக்கொண்டனர்.
Categories: Events